Monday, June 20, 2011

அருவி !


அனைவரும் ரசிக்கும்,
ஒரு மிக அழகான
தற்கொலை - அருவி !

Friday, June 10, 2011

இரவு மழை !



நிலவின் அழகு சுண்டி இழுக்க
மயங்கிய வானம் எடுத்ததோர் மின்னல் புகைப்படம் !
ஒற்றைக் காதலன்  கார் மேகம் அழுகையில்
எனக்கோ கிடைத்தது கோடை இரவில் மழை !